Indha Iravu Theervadharkullae Song Lyrics – RP Shravan
“Kadhal Kasakuthaiya” cute girl, Venba features in 02nd track “Indha Iravu Theervadharkullae Song Lyrics” together Sarvhaa from Naatpadu Theral Tamil album composed by Anil Srinivasan and penned by Vairamuthu under Arul S music video direction.
Indha Iravu Theervadharkullae Song Lyrics (BY) RP Shravan
Indha Iravu Theervadharkulle
Indha Iravu Theervadharkulle
Oru Kodi Mottukkal Udaindhirukkum
Ondrirandu Vinmeengal Udhirndhirukkum
Ethanaiyo Karuppaiyil Uyir Thiravam Vizhundhirukkum
Ethanaiyo Padukkaigalil Noi Thunbam Mudindhirukkum
Unnai Naan Muththamida
Unnai Naan Muththamida
Thadaiyundo Paingili
Thadaiyundo Paingili
Unakkum Enakkum Yen Samooga Idaiveli
Indha Iravu Theervadharkulle
Mengaatru Kandangal Kadandhirukkum
Vennilavu Oru Keetru Valarndhirukkum
Kannadi Koppaigalum Kan Imaiyum Udaindhirukkum
Mun Iravil Palar Seidha Paavangal Marandhirukkum
Uyir Rendum Idam Maara Thazhuvaayo Paingili
Uyir Rendum Idam Maara Thazhuvaayo Paingili
Unakkum Enakkum Yen Samooga Idaiveli
Indha Iravu Theervadharkulle
Azhagana Kavidhaivari Vizhundhirukkum
Arasanga Sathiyondru Mudinthirukkum
Siraivaasa Kaidhikku Naal Ondru Kurainthirkkum
Seiyondru Karuppaiyil Sila Pozhudhu Purandirukkum
Uravedhum Neramal Pirivaayo Paingili
Uravedhum Neramal Pirivaayo Paingili
Unakkum Enakkum Yen Samooga Idaiveli
Indha Iravu Theervadharkkulle
Indha Iravu Theervadharkkulle
Oru Kodi Mottukkal Udainthirukkum
Ondrirandu Vinmeengal Udhirnthirukkum
Ethanaiyo Karuppaiyil Uyir Thiravam Vizhunthirukkum
Ethanaiyo Padukkaigalil Noi Thunbam Mudindhirukkum
Unnai Naan Muththamida
Unnai Naan Muththamida
Thadaiyundo Paingili
Thadaiyundo Paingili
Unakkum Enakkum Yen Samooga Idaiveli
Read more Tamil Song Lyrics from Naatpadu Theral.
இந்த இரவு தீர்வதற்குள்ளே
இந்த இரவு தீர்வதற்குள்ளே
ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும்
ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும்
எத்தனையோ கருப்பையில் உயிர்த்திரவம் விழுந்திருக்கும்
எத்தனையோ படுக்கைகளில் நோய்த்துன்பம் முடிந்திருக்கும்
உன்னைநான் முத்தமிடத்
உன்னைநான் முத்தமிடத்
தடையுண்டோ பைங்கிளி
தடையுண்டோ பைங்கிளி
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி
இந்த இரவு தீர்வதற்குள்ளே
மென்காற்று கண்டங்கள் கடந்திருக்கும்
வெண்ணிலவு ஒருகீற்று வளர்ந்திருக்கும்
கண்ணாடிக் கோப்பைகளும் கன்னிமையும் உடைந்திருக்கும்
முன்னிரவில் பலர்செய்த பாவங்கள் மறந்திருக்கும்
உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி
உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி
இந்த இரவு தீர்வதற்குள்ளே
அழகான கவிதைவரி விழுந்திருக்கும்
அரசாங்கச் சதியொன்று முடிந்திருக்கும்
சிறைவாசக் கைதிக்கு நாளொன்று குறைந்திருக்கும்
சேயொன்று கருப்பையில் சிலபொழுது புரண்டிருக்கும்
உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி
உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி
இந்த இரவு தீர்வதற்குள்ளே
இந்த இரவு தீர்வதற்குள்ளே
உன்னைநான் முத்தமிடத்
உன்னைநான் முத்தமிடத்
தடையுண்டோ பைங்கிளி
தடையுண்டோ பைங்கிளி
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி
Indha Iravu Theervadharkullae Official Lyrics + MV
Track | Indha Iravu Theervadharkullae (02) |
Vocal | RP Shravan |
Lyrics Writer | Vairamuthu |
Composer | Anil Srinivasan |
Music Label | Vairamuthu Official |